• 13 Jan, 2025

கோவையில் நடைபெற்ற 155 வது பிரெயினோபிரெயின் திறனாய்வு மண்டல போட்டி

கோவையில் நடைபெற்ற 155 வது பிரெயினோபிரெயின் திறனாய்வு மண்டல போட்டி

கோவையில் நடைபெற்ற பிரெயினோபிரெயின் மண்டல போட்டி, குழந்தைகளின் முழுமையான வளர்ச்சியை ஊக்குவிக்கும் தளங்களின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. மேலும்,பிரெயினோபிரெயின் போட்டி, குழந்தைகளில் திறன் வளர்ப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் முக்கிய நிகழ்வு ஆகும்.கணித திறமைகளை மட்டுமல்லாமல்,சுய நம்பிக்கை, கவனம் மற்றும் பிரச்சினை தீர்க்கும் திறமைகளை வளர்க்க இது போன்ற போட்டிகள் பயனுள்ளதாக இருக்கும் என தெர