• 12 Feb, 2025

யானை மந்தைகளுடன் குட்டி யானையை சேர்க்க முயற்சி

யானை மந்தைகளுடன் குட்டி யானையை சேர்க்க முயற்சி

கோவை: மருதமலை வனப்பகுதியில் தாயை பிரிந்த குட்டி யானையை, தாயானையைத் தேடி யானை மந்தைகளுடன் சேர்க்க வனத்துறையினர் முயற்சி.  தாய் யானையை தேடி குட்டி யானையுடன் வனத்துக்குள் பயணம்!

 

குட்டி யானை  தாய் யானையுடனும் அல்லது யானை மந்தைகளுடனும் சேரவில்லை என்றால் முகாமில் விட வனத்துறை அதிகாரிகள் முடிவு! 

குட்டி யானையை நேற்று தாயுடன் சேர்க்கும்  முயற்சிகள் பயன் தரவில்லை!