• 27 Mar, 2025

வங்கிகளில் வேலைவாய்ப்பு - மிஸ் பண்ணிடாதீங்க..

வங்கிகளில் வேலைவாய்ப்பு - மிஸ் பண்ணிடாதீங்க..

நாடு முழுவதும் உள்ள கிராமப்புற வங்கிகளில் (RRB) அலுவலக உதவியாளர் (Clerk), துணை மேலாளர் (Assistant Manager) உள்ளிட்ட பிரிவுகளில்  உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது வங்கி பணியாளர் தேர்வு வாரியம்!

 

தகுதி உள்ளவர்கள் ஜூன் 27ஆம் தேதிக்குள் www.ibps.in  என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்!