• 15 May, 2025

கோவை உக்கடம் பகுதியில் மேம்பால கட்டுமான பணிகள் ஆய்வு

கோவை உக்கடம் பகுதியில் மேம்பால கட்டுமான பணிகள் ஆய்வு

கோவை உக்கடம் பகுதியில் மேம்பால கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

கட்டுமானப் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.இந்த மாதத்தில் மேம்பாலம் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.