கோவையில் சர்வதேச “டாய்சி 2024”. உடல்பயிற்சி மற்றும் தியானம் குறித்த 4 நாள் மாநாடு
கோவையில் சர்வதேச “டாய்சி 2024”. உடல்பயிற்சி மற்றும் தியானம் குறித்த 4 நாள் மாநாடு
கோவையில் லெக்கோ குசினா அதன் புதிய எக்ஸ்பீரியன்ஸ் சென்டரை தொடங்கியுள்ளது. இத்தாலியன் ஸ்டைலில் இந்தியாவில் மாடுலர் கிட்சன் மற்றும் வார்டோப்களை வடிவமைத்து நம் வீட்டிற்க்கு ஒரு புதிய அனுபவத்தை கொடுக்கிறது.
புதிய கிளை திறப்பு விழாவிற்கு விஸ்வநாதன் கன்ஸ்ட்ரக்ஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் அகில இந்திய பில்டர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா தலைவர் விஸ்வநாதன் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார்.இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு, அந்தமான் & நிக்கோபார், மற்றும் இந்திய பில்டர்ஸ் அசோசியேஷன் ஆஃப் புதுச்சேரி மாநிலச் செயலாளர் வெங்கடேசன்.கே மற்றும் கோவை மாவட்ட அனைத்து சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் தலைவர் விஜயகுமார். ஜே மற்றும் கோவை மாவட்ட அனைத்து சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் (CODCEA) வின் துணைத் தலைவர் செவ்வேல் கே.பி. ஆகியோர் கலந்துகொண்டனர்.
கோவையில் சர்வதேச “டாய்சி 2024”. உடல்பயிற்சி மற்றும் தியானம் குறித்த 4 நாள் மாநாடு
அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் முப்பெரும் விழா
பி.எஸ்.ஜி. பாலிடெக்னிக் கல்லூரி நிறுவன தின விழா