புகழ்பெற்ற லெக்கோ குசினா-வின் எக்ஸ்பீரியன்ஸ் சென்டர் கோவையில் துவக்கம்
கோவையில் லெக்கோ குசினா அதன் புதிய எக்ஸ்பீரியன்ஸ் சென்டரை தொடங்கியுள்ளது. இத்தாலியன் ஸ்டைலில் இந்தியாவில் மாடுலர் கிட்சன் மற்றும் வார்டோப்களை வடிவமைத்து நம் வீட்டிற்க்கு ஒரு புதிய அனுபவத்தை கொடுக்கிறது.