• 13 Jan, 2025
வேளாண் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூன் 12 வரை அவகாசம்

வேளாண் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூன் 12 வரை அவகாசம்

கோவை, ஜூன் 6: வேளாண்மை, மீன்வள பட்டப்படிப்புகளில் சேருவதற்கு வியாழக்கிழமை (ஜூன் 6) கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஜூன் 12 (புதன்கிழமை) வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.