• 19 Apr, 2026

விளையாட்டு செய்தி

ஜடேஜா, ஜெய்ஸ்வால் இல்லை! ராஜஸ்தான் ராயல்ஸ் புதிய கேப்டனாக ரியான் பராக்

ஜடேஜா, ஜெய்ஸ்வால் இல்லை! ராஜஸ்தான் ராயல்ஸ் புதிய கேப்டனாக ரியான் பராக்

2026 தொடர் முன்னிட்டு, Rajasthan Royals அணி தங்களின் புதிய கேப்டனாக இளம் ஆல்ரவுண்டர் Riyan Parag-ஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஜடேஜா, ஜெய்ஸ்வால் குறித்த எதிர்பார்ப்புகளை மீறி வெளியான இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.