• 19 Apr, 2026

பெண்களுக்காக

கோவை தொகுதிகளில் தேர்தல் கோரிக்கை விவாதம்

கோவை தொகுதிகளில் தேர்தல் கோரிக்கை விவாதம்

கோவை தெற்கு மற்றும் கிணத்துக்கடவு பகுதிகளில் மக்களின் முக்கிய கோரிக்கைகள் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பறக்கும் ரயில் அறிவிப்பு; மெட்ரோ விளக்கம்

பறக்கும் ரயில் அறிவிப்பு; மெட்ரோ விளக்கம்

Chennai MRTS வேலச்சேரி–பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. Coimbatore Metro பணிகள் நிறுத்தப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

போலி நெய் தயாரிப்பு: 3,000 கிலோ பறிமுதல் – உணவு பாதுகாப்பு குறித்து எச்சரிக்கை

போலி நெய் தயாரிப்பு: 3,000 கிலோ பறிமுதல் – உணவு பாதுகாப்பு குறித்து எச்சரிக்கை

ஹைதராபாத்தில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் சுமார் 3,000 கிலோ போலி நெய் பறிமுதல் செய்யப்பட்டது. மலிவு எண்ணெய்கள் கலந்து தயாரிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தக்காளி விலை சரிவு – சாகுபடி அதிகரிப்பு

தக்காளி விலை சரிவு – சாகுபடி அதிகரிப்பு

வடகிழக்கு பருவமழையால் தக்காளி சாகுபடி அதிகரித்துள்ளதால், மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.10 முதல் ரூ.12 வரை ஏலம் போகிறது.

ராகி – ஆரோக்கியம் தரும் சிறுதானியம்

ராகி – ஆரோக்கியம் தரும் சிறுதானியம்

ராகி அதிக சத்துக்கள் கொண்ட சிறுதானியமாகும். உடல்நலத்திற்கு பல நன்மைகளை வழங்குவதால் தினசரி உணவில் சேர்க்க பரிந்துரைக்கப்படுகிறது.

காளப்பநாயக்கன்பாளையம் பள்ளியில் முப்பெரும் விழா

காளப்பநாயக்கன்பாளையம் பள்ளியில் முப்பெரும் விழா

காளப்பநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது. புதுப்பிக்கப்பட்ட பள்ளிக்கட்டிடம் விழாவுடன் திறந்து வைக்கப்பட்டது.

கோவை – ராமேஸ்வரம் ரயில் சேவையை மீண்டும் தொடங்க கோரிக்கை

கோவை – ராமேஸ்வரம் ரயில் சேவையை மீண்டும் தொடங்க கோரிக்கை

கோவை மற்றும் ராமேஸ்வரம் இடையேயான நேரடி ரயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பயணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

மாசி மாதத்தில் வெள்ளியங்கிரி மலை – ஒரே நாளில் 55,000 பக்தர்கள் மலையேற்றம்

மாசி மாதத்தில் வெள்ளியங்கிரி மலை – ஒரே நாளில் 55,000 பக்தர்கள் மலையேற்றம்

மாசி மாதத்தை முன்னிட்டு வெள்ளியங்கிரி மலை ஏற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், நேற்று ஒரே நாளில் சுமார் 55,000 பேர் மலையேறி வழிபட்டனர்.

ஜடேஜா, ஜெய்ஸ்வால் இல்லை! ராஜஸ்தான் ராயல்ஸ் புதிய கேப்டனாக ரியான் பராக்

ஜடேஜா, ஜெய்ஸ்வால் இல்லை! ராஜஸ்தான் ராயல்ஸ் புதிய கேப்டனாக ரியான் பராக்

2026 தொடர் முன்னிட்டு, Rajasthan Royals அணி தங்களின் புதிய கேப்டனாக இளம் ஆல்ரவுண்டர் Riyan Parag-ஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஜடேஜா, ஜெய்ஸ்வால் குறித்த எதிர்பார்ப்புகளை மீறி வெளியான இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.

மருதமலை மருதாசல மூர்த்தி கோயில் – சித்தர்களின் திருத்தலம்

மருதமலை மருதாசல மூர்த்தி கோயில் – சித்தர்களின் திருத்தலம்

கோயம்புத்தூருக்கு அருகே அமைந்துள்ள மருதமலை மருதாசல மூர்த்தி கோயில், சுயம்புவாகத் தோன்றிய முருகன், வள்ளி, தெய்வானை அருள்பாலிக்கும் சித்தர்களுடன் தொடர்புடைய பழமையான திருத்தலமாக விளங்குகிறது.