• 19 Apr, 2026
ஊழியர் பாதுகாப்பை முன்னிறுத்தி சூயஸ் நிறுவனத்தின் முதலுதவி பயிற்சி முகாம்

ஊழியர் பாதுகாப்பை முன்னிறுத்தி சூயஸ் நிறுவனத்தின் முதலுதவி பயிற்சி முகாம்

SUEZ நிறுவனம், பணியிட பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் ஊழியர்களுக்கு முதலுதவி பயிற்சி முகாமை நடத்தி, அவசர காலங்களில் உயிர் காக்கும் அடிப்படை மருத்துவ திறன்களை வழங்கியது.

காலநிலை மாற்றத்திற்கு ஏற்ற எதிர்காலத்தை உருவாக்கும் இளம் தலைவர்களுக்கான சர்வதேச உச்சி மாநாடு

காலநிலை மாற்றத்திற்கு ஏற்ற எதிர்காலத்தை உருவாக்கும் இளம் தலைவர்களுக்கான சர்வதேச உச்சி மாநாடு

கோவை குமரகுரு கல்வி நிறுவனங்களும், இங்கிலாந்தின் ரீடிங் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய இந்த சர்வதேச உச்சி மாநாடு, காலநிலை மாற்றம், நிலைத்த வளர்ச்சி மற்றும் எதிர்காலத் தலைமையைக் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வையும் உலகளாவிய பார்வையையும் உருவாக்கும் நோக்கில் நடைபெற்றது.

தி கான்ஃப்ளுயன்ஸ் 2026

தி கான்ஃப்ளுயன்ஸ் 2026

கோவை பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் இன்ஸ்டிட்யூஷன்’ஸ் இன்னோவேஷன் கவுன்சில் இணைந்து நடத்திய ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்ப உச்சிமாநாடு. இதில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் புதுமை சார்ந்த கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெற்றன.

கோவையில் நிலத்தின் மதிப்பு பாருங்க.. தேசிய வீட்டுவசதி வங்கி அதிரடி

கோவையில் நிலத்தின் மதிப்பு பாருங்க.. தேசிய வீட்டுவசதி வங்கி அதிரடி

மத்திய அரசின் கட்டுப்பாட்டில், தேசிய வீட்டுவசதி வங்கி செயல்பட்டு வருகிறது.. வீட்டுவசதி நிதி நிறுவனங்களை கட்டுப்படுத்தும் அமைப்பாக இது செயல்படுகிறது... நாடு முழுதும் வீட்டுவசதி திட்டங்களை செயல்படுத்தும் நிறுவனங்களுக்கு, குறைந்த வட்டியிலான நிதியுதவியை தேசிய வீட்டுவசதி வங்கி வழங்கி வருகிறது.

வால்பாறையில் வாகனங்களைத் தாக்கி வரும் ஒற்றை காட்டு யானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனா்.

வால்பாறையில் வாகனங்களைத் தாக்கி வரும் ஒற்றை காட்டு யானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனா்.

வால்பாறை, ஜூன் 6: வால்பாறையில் வாகனங்களைத் தாக்கி வரும் ஒற்றை காட்டு யானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனா்.

வேளாண் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூன் 12 வரை அவகாசம்

வேளாண் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூன் 12 வரை அவகாசம்

கோவை, ஜூன் 6: வேளாண்மை, மீன்வள பட்டப்படிப்புகளில் சேருவதற்கு வியாழக்கிழமை (ஜூன் 6) கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஜூன் 12 (புதன்கிழமை) வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.