டிரெண்டிங் கோவை மதுக்கரை – இன்று மின்தடை. 07 Feb, 2026 4 mins read 90 views பராமரிப்புப் பணிகள் காரணமாக, கோவை மதுக்கரை துணை மின் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.