கோயம்புத்தூர் கிணற்றில் தவறி விழுந்த மான்களை மீட்ட கோவை தீயணைப்பு துறையி 23 May, 2025 7 mins read 312 views கோவையில் தொண்டாமுத்தூர் அருகே உள்ள ஒரு விவசாய தோட்டத்தில் விழுந்த 2 மான்களை தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.