வானிலை மிழகத்தில் 8-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு 02 Jun, 2025 8 mins read 291 views ம், இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) வெளியிட்ட தகவலின் படி, 2025 ஜூன் 8ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் பல இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது .