• 16 Apr, 2026

விமானம்

கோவை விமான நிலையத்தில் பயணி ஒருவரிடமிருந்து 3 கிலோவுக்கு மேல் கஞ்சாவை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கோவை விமான நிலையத்தில் பயணி ஒருவரிடமிருந்து 3 கிலோவுக்கு மேல் கஞ்சாவை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

வெள்ளிக்கிழமை இரவு பாங்காக்கிலிருந்து சிங்கப்பூர் வழியாக கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பெண் பயணி ஒருவரிடமிருந்து சுங்கத்துறையின் வான் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் 3.155 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

கோவை, ஹைதராபாத் இடையே இண்டிகோ நிறுவனம் வழங்கும் தினசரி 5 விமான சேவைகள் 4 ஆக குறைக்கப்பட வாய்ப்பு!

கோவை, ஹைதராபாத் இடையே இண்டிகோ நிறுவனம் வழங்கும் தினசரி 5 விமான சேவைகள் 4 ஆக குறைக்கப்பட வாய்ப்பு!

கோவை: கோவை மாநகரின் சிட்ரா பகுதியில் இயங்கி வரும் கோவை சர்வதேச விமான நிலையம், தினசரி நூற்றுக்கணக்கான பயணிகளுக்கு விமான சேவைகள் வழங்கி வருகிறது. இந்நிலையம், தெற்குப் பென்னாக இருந்த கோவையின் முக்கிய போக்குவரத்து மையமாக திகழ்கிறது.