பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பது எப்படி?
பிளாஸ்டிக் பயன்பாடு சுற்றுச்சூழலுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதனால் தினசரி வாழ்க்கையில் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை குறைக்க பல வழிகள் உள்ளன.
செவ்வாய் (10.6.2025) முதல் வியாழன் (12.6.2025) வரை கோவையில் வெப்ப சலன மழைக்கு வாய்ப்புகள் உள்ளது. குறிப்பாக கோவை மாநகரின் வடக்கு பகுதியில் இதுபோன்ற மழை சூழலுக்கு வாய்ப்புள்ளது. காற்று வீச்சில் மாற்றம் இருந்தால் நகரிலும் இந்நாட்களில் வெப்ப சலன மழைக்கு வாய்ப்பு இருக்கக்கூடும்.வெள்ளிக்கிழமை (13.6.2025) முதல் மீண்டும் தென்மேற்கு பருவமழை சூழல் நிலவ வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. கோவை மாநகரில் கடந்தமுறை இதுபோன்ற சூழல் இருந்த போது எவ்வாறு அவ்வப்போது லேசான மழை சில நிமிடங்களுக்கு பெய்ததோ அதுபோல பெய்யக்கூடும்.
பிளாஸ்டிக் பயன்பாடு சுற்றுச்சூழலுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதனால் தினசரி வாழ்க்கையில் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை குறைக்க பல வழிகள் உள்ளன.
கோவையில் நடைபெற்ற திமுக வாக்குச்சாவடி முகவர்கள் மாநாட்டில் கலந்துகொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், பாஜக மற்றும் அதிமுகவை இலக்காகக் கொண்டு தீவிரமாக விமர்சித்தார்.
கோவையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இன்று அதிகபட்ச வெப்பநிலை 36°C வரை பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.