கோவையில் ரியல் எஸ்டேட் மதிப்பு உயர்வு
மூன்று ஆண்டுகளில் இருமடங்கு வளர்ச்சி
கோவையில் இன்று திமுக மேற்கு மண்டல பாக முகவர்கள் மாநாடு பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. இதில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். சுமார் 1.50 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் மேற்கு மண்டல பாக முகவர்கள் மாநாடு இன்று கோவை நகரில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.
இந்த மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகள் மற்றும் பாக முகவர்களிடம் உரையாற்றுகிறார். வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு கட்சியின் அமைப்பு வலுப்படுத்தல், வாக்காளர் தொடர்பு மற்றும் தேர்தல் தயாரிப்புகள் குறித்து முக்கிய அறிவுரைகள் வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுமார் 1.50 லட்சம் பேர் இதில் பங்கேற்பார்கள் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மாநாட்டை முன்னிட்டு கோவையில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன; பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன.
மூன்று ஆண்டுகளில் இருமடங்கு வளர்ச்சி
குறைதீர் ஆணையம் ரூ.12 லட்சம் அபராதம்
அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திட்டம்