கோவையில் ரியல் எஸ்டேட் மதிப்பு உயர்வு
மூன்று ஆண்டுகளில் இருமடங்கு வளர்ச்சி
ஏப்ரல் 5 நடைபெறும் சேடக் ஸ்கிரீன் விருதில் ‘துரந்தர்’ முதல் இடம் பெற்றது.
ஏப்ரல் 5-ந்தேதி நடைபெறவுள்ள சேடக் ஸ்கிரீன் விருது வழங்கும் விழாவை முன்னிட்டு படங்களின் தரவரிசை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ‘துரந்தர்’ படம் முதலிடத்தை பிடித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து ‘சையாரா’ படம் இரண்டாம் இடத்தையும், ‘ஹோம் பவுண்ட்’ படம் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன. இந்த பட்டியல் திரைப்பட ரசிகர்கள் மற்றும் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருது வழங்கும் விழாவில் இந்த படங்களுக்கு பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட உள்ளன. திரையுலகின் முன்னணி பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளதால், நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மூன்று ஆண்டுகளில் இருமடங்கு வளர்ச்சி
குறைதீர் ஆணையம் ரூ.12 லட்சம் அபராதம்
அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திட்டம்