• 18 Apr, 2026

கோவை பள்ளி டெபாசிட் புகார் விவகாரம்

கோவை பள்ளி டெபாசிட் புகார் விவகாரம்

Coimbatoreயில் தனியார் playschool டெபாசிட் தொகை திருப்பாததால் பெற்றோர் ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.

Coimbatoreயில் உள்ள ஒரு தனியார் playschool மீது பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.
டெபாசிட் தொகையை திருப்பித் தரவில்லை என்று அவர்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

Screenshot 2026-02-26 145227

பள்ளி நிர்வாகம் சரியான விளக்கம் அளிக்கவில்லை என பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.