கோவையில் ரியல் எஸ்டேட் மதிப்பு உயர்வு
மூன்று ஆண்டுகளில் இருமடங்கு வளர்ச்சி
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கோவையில் தனியார் நிறுவனங்களில் தேர்தல் பிரச்சார வாகனங்கள் வடிவமைக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தங்களது பிரச்சார நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, கோவையில் உள்ள பல தனியார் நிறுவனங்களில் தேர்தல் பிரச்சார வாகனங்களை வடிவமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
இந்த வாகனங்களில் உயர்தர ஒலி அமைப்புகள், LED திரைகள், கட்சித் தலைவர்களின் படங்கள் மற்றும் வாசகங்கள் உள்ளிட்டவை பொருத்தப்படுகின்றன. வாக்காளர்களை எளிதில் சென்றடையவும், நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் விரைவாக பிரச்சாரம் செய்யவும் இந்த வாகனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
மேலும், ஒவ்வொரு கட்சியும் தனித்துவமான வடிவமைப்புடன் வாகனங்களை தயாரிக்க முயற்சித்து வருகின்றன. தேர்தல் தேதி நெருங்கிய நிலையில், இந்த பணிகள் மேலும் வேகமெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மூன்று ஆண்டுகளில் இருமடங்கு வளர்ச்சி
குறைதீர் ஆணையம் ரூ.12 லட்சம் அபராதம்
அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திட்டம்