கோவையில் ரியல் எஸ்டேட் மதிப்பு உயர்வு
மூன்று ஆண்டுகளில் இருமடங்கு வளர்ச்சி
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 6 கி.மீ தூரம் ரோடு ஷோ நடத்தி மக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தினார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை நகரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரம்மாண்டமான ரோடு ஷோ நடைபெற்றது. சுமார் 6 கிலோமீட்டர் தூரம் நடைபெற்ற இந்த ரோடு ஷோவில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். பொதுமக்கள், கட்சித் தொண்டர்கள் மற்றும் இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்த ரோடு ஷோவின் போது, பல்வேறு பகுதிகளில் மக்கள் திரண்டு நின்று முதலமைச்சரை பார்வையிட்டு ஆதரவு தெரிவித்தனர். கட்சியின் கொடிகள், பதாகைகள் மற்றும் முழக்கங்கள் மூலம் கோவை நகரம் முழுவதும் தேர்தல் களம் சூடுபிடித்தது.
மக்களுடன் நேரடியாக தொடர்பு கொண்டு அவர்களின் ஆதரவைப் பெறும் நோக்கில் இந்த ரோடு ஷோ நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தங்கள் வாக்காளர்களை ஈர்க்க பல்வேறு பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.
மூன்று ஆண்டுகளில் இருமடங்கு வளர்ச்சி
குறைதீர் ஆணையம் ரூ.12 லட்சம் அபராதம்
அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திட்டம்