கோவையில் ரியல் எஸ்டேட் மதிப்பு உயர்வு
மூன்று ஆண்டுகளில் இருமடங்கு வளர்ச்சி
கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா 2025 (Coimbatore Book Festival 2025) லோகோ வெளியிடப்பட்டதாகத் தகவல் கிடைக்கவில்லை. இந்த திருவிழா 2025 ஜூலை 18 முதல் 27 வரை கோயம்புத்தூர் CODISSIA வர்த்தக வளாகத்தில் நடைபெற உள்ளது. மேலும், கோயம்புத்தூர் விழா (Coimbatore Vizha) 2024-இன் புதிய லோகோ வெளியிடப்பட்டதாகவும், அது 2024 ஜூன் 29 அன்று வெளியிடப்பட்டதாகவும் தகவல் உள்ளது
அரசு பள்ளி மாணவர்கள் இந்த புத்தக கண்காட்சிக்கு வந்து செல்வதற்கு இலவச பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட உள்ளதாககூறினார் . மேலும் பொது மக்களுக்கான சிறப்பு பேருந்துகள் பற்றி அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார். இந்தப் புத்தக கண்காட்சியில் 280க்கும் மேற்பட்ட அரங்குகளில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் காட்சிக்கும்,விற்பனைக்கும் வைக்கப்பட உள்ளதாகவும் இந்த புத்தக கண்காட்சி காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் எனவும், பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று ஆண்டுகளில் இருமடங்கு வளர்ச்சி
குறைதீர் ஆணையம் ரூ.12 லட்சம் அபராதம்
அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திட்டம்