கோவையில் ரியல் எஸ்டேட் மதிப்பு உயர்வு
மூன்று ஆண்டுகளில் இருமடங்கு வளர்ச்சி
கோயம்புத்தூரில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால், நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழைநீர், கிளை ஆறுகள் வழியாக நொய்யலில் கலக்கி, வினாடிக்கு 950 கன அடி தண்ணீர் ஓடுகிறது. இதனால், சித்திரைசாவடி அணைக்கட்டில் இருந்து குளங்களுக்கு தண்ணீர் திருப்பி விடப்பட்டுள்ளது.
மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள ஒன்பது குளங்களில் பழைய நீர் வெளியேற்றப்பட்டு, புதிய மழைநீர் சேகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது விவசாயிகளுக்கு பாசனத்திற்கும், குடிநீருக்குமான தேவைகளுக்கும் பெரும் நம்பிக்கையை அளிக்கிறது.
மேலும், மேற்கு தொடர்ச்சி மலையில் தொடரும் மழையால், கோவை குற்றாலம் உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், சுற்றுலா பயணிகள் செல்ல தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது இந்த வெள்ளப்பெருக்கு, நீர் வளத்தை அதிகரித்து, விவசாயிகளின் மகிழ்ச்சியை கூட்டியுள்ளது. அதே நேரத்தில், பொதுமக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவது அவசியம்.
மூன்று ஆண்டுகளில் இருமடங்கு வளர்ச்சி
குறைதீர் ஆணையம் ரூ.12 லட்சம் அபராதம்
அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திட்டம்