கோவையில் ரியல் எஸ்டேட் மதிப்பு உயர்வு
மூன்று ஆண்டுகளில் இருமடங்கு வளர்ச்சி
வடவள்ளி பகுதியில் திமுக வேட்பாளர் உற்சாக பிரசாரம்
கோவை வடக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் துரை. செந்தமிழ் செல்வன் தேர்தலை முன்னிட்டு தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக வடவள்ளி சந்தை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மக்களை நேரில் சந்தித்து ஆதரவு கோரினார். பொதுமக்களுடன் கலந்துரையாடி, திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் மற்றும் எதிர்கால வளர்ச்சி திட்டங்கள் குறித்து விளக்கமளித்தார்.
இந்நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு உற்சாகமாக பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
மூன்று ஆண்டுகளில் இருமடங்கு வளர்ச்சி
குறைதீர் ஆணையம் ரூ.12 லட்சம் அபராதம்
அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திட்டம்