• 18 Apr, 2026

நில உயில் தொலைப்பு: வங்கிக்கு அபராதம்

நில உயில் தொலைப்பு: வங்கிக்கு அபராதம்

குறைதீர் ஆணையம் ரூ.12 லட்சம் அபராதம்

அடகு வைத்த நிலத்தின் முக்கிய ஆவணமான உயிலை வங்கி தொலைத்ததாக புகார் எழுந்தது. இதனை விசாரித்த கோவை மாவட்ட குறைதீர் ஆணையம், வங்கியின் அலட்சியத்தை கண்டறிந்தது. 

Screenshot 2026-02-26 154907
 

 

 

அதன் பேரில் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடாக ரூ.12 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு வங்கிகளின் பொறுப்புணர்வை வலியுறுத்தும் வகையில் உள்ளது.