• 21 Apr, 2026
மின் வேலியில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு

மின் வேலியில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு

மேட்டுப்பாளையம் அருகே மின் வேலியில் சிக்கி விவசாயக் கூலி தொழிலாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் ரம்ஜான் ஈத் சிறப்புத் தொழுகை – ஆயிஷா மஹாலில் பக்தர்கள் திரளாக பங்கேற்பு

கோவையில் ரம்ஜான் ஈத் சிறப்புத் தொழுகை – ஆயிஷா மஹாலில் பக்தர்கள் திரளாக பங்கேற்பு

ரம்ஜான் ஈத் பண்டிகையை முன்னிட்டு கோவை ஆயிஷா மஹாலில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஏராளமான முஸ்லிம் பக்தர்கள் கலந்து கொண்டு இறைவனை தொழுதனர்.

கோவையில் பிரேக் பழுதால் பேருந்து விபத்து – கடைக்குள் புகுந்த தனியார் பஸ்

கோவையில் பிரேக் பழுதால் பேருந்து விபத்து – கடைக்குள் புகுந்த தனியார் பஸ்

பிரேக் செயலிழந்ததால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மின்சாதனக் கடைக்குள் புகுந்து பரபரப்பு ஏற்படுத்தியது.

புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான்: பெண்கள் பெரும் பங்கேற்பு

புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான்: பெண்கள் பெரும் பங்கேற்பு

கோவையில் நடைபெற்ற புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் 3,000-க்கும் மேற்பட்ட பெண்கள் உற்சாகமாக பங்கேற்று, நோய் தடுப்பு மற்றும் ஆரம்ப கண்டறிதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பொள்ளாச்சி–மேட்டுப்பாளையம் போக்குவரத்து நெரிசல் குறைப்பு ஆலோசனை

பொள்ளாச்சி–மேட்டுப்பாளையம் போக்குவரத்து நெரிசல் குறைப்பு ஆலோசனை

பொள்ளாச்சி மற்றும் மேட்டுப்பாளையம் பகுதிகளில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, ஒரு வழிப் பாதைகள் மற்றும் சாலை மேம்பாட்டுப் பணிகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.

சிங்கநல்லூர்–சரவணம்பட்டி மேம்பாலப் பணிகள் குறித்து முக்கிய அப்டேட்

சிங்கநல்லூர்–சரவணம்பட்டி மேம்பாலப் பணிகள் குறித்து முக்கிய அப்டேட்

சிங்கநல்லூர் மற்றும் சரவணம்பட்டி பகுதிகளில் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட மேம்பாலப் பணிகள் தொடர்பாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் பணிகள் விரைவில் முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டமன்றத் தேர்தல்: தி.மு.க-வுடன் தொகுதிப் பங்கீடு பேச்சு – சி.பி.ஐ(எம்) குழு அமைப்பு

சட்டமன்றத் தேர்தல்: தி.மு.க-வுடன் தொகுதிப் பங்கீடு பேச்சு – சி.பி.ஐ(எம்) குழு அமைப்பு

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தி.மு.க-வுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த, சி.பி.ஐ(எம்) சார்பில் பி. சண்முகம் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.