• 18 Apr, 2026

கோவையில் திமுக புதிய வியூகம்

கோவையில் திமுக புதிய வியூகம்

அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திட்டம்

கரூரைத் தொடர்ந்து கோவையிலும் திமுக தனது தேர்தல் வியூகங்களை தீவிரப்படுத்தியுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜியை முன்னிறுத்தி கட்சி அமைப்புகள் மற்றும் பிரசார நடவடிக்கைகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன. '

Screenshot 2026-02-26 145227
 

அவரது தலைமையில் வாக்குசேகரிப்பு மற்றும் பொதுமக்கள் தொடர்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கோவையில் வெற்றி பெற திமுக உறுதியாக செயல்பட்டு வருகிறது.