கோவையில் ரியல் எஸ்டேட் மதிப்பு உயர்வு
மூன்று ஆண்டுகளில் இருமடங்கு வளர்ச்சி
மாசி மாதத்தை முன்னிட்டு வெள்ளியங்கிரி மலை ஏற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், நேற்று ஒரே நாளில் சுமார் 55,000 பேர் மலையேறி வழிபட்டனர்.
மாசி மாதத்தை முன்னிட்டு வெள்ளியங்கிரி மலை ஏற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நேற்று ஒரே நாளில் சுமார் 55,000 பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் பாதுகாப்பிற்காக வனத்துறை, காவல்துறை, மருத்துவ குழுவினர் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யவும் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மூன்று ஆண்டுகளில் இருமடங்கு வளர்ச்சி
குறைதீர் ஆணையம் ரூ.12 லட்சம் அபராதம்
அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திட்டம்