நிசான் மோட்டார் இந்தியா ரூ.5.65 லட்சம் ஆரம்ப விலையில், இந்திய குடும்பங்களை மையமாகக் கொண்ட புதிய 7-சீட்டர் எம்பிவி நிசான் கிராவிட்-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
2026 தொடர் முன்னிட்டு, Rajasthan Royals அணி தங்களின் புதிய கேப்டனாக இளம் ஆல்ரவுண்டர் Riyan Parag-ஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஜடேஜா, ஜெய்ஸ்வால் குறித்த எதிர்பார்ப்புகளை மீறி வெளியான இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.