கோவையில் ரியல் எஸ்டேட் மதிப்பு உயர்வு
மூன்று ஆண்டுகளில் இருமடங்கு வளர்ச்சி
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) சமீபத்தில் வெளியிட்ட முக்கிய அறிவிப்பின் படி, அனைத்து வங்கிகளும் மற்றும் வெள்ளை லேபிள் ஏடிஎம் இயக்குநர்களும் (White Label ATM Operators - WLAOs) தங்களின் ஏடிஎம்களில் ₹100 மற்றும் ₹200 மதிப்புள்ள நோட்டுகளை கட்டாயமாக வழங்க வேண்டும். இந்த நடவடிக்கை, பொதுமக்களுக்கு சிறிய மதிப்புள்ள நோட்டுகளை எளிதாகக் கிடைக்கச் செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ளது
ஏடிஎம்களில் 100 ரூபாய், 200 ரூபாய் நோட்டுகள் கட்டாயம் வைக்க வேண்டும் என்று வங்கிகள் மற்றும் ஏடிஎம் ஆபரேட்டர்களுக்கு ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது . இந்த அறிவிப்பின் மூலம், தினசரி பரிவர்த்தனைகளில் பொதுமக்களுக்கு சிறிய மதிப்புள்ள நோட்டுகளை எளிதாகக் கிடைக்கச் செய்வது, மற்றும் வணிகர்களுக்கு மாற்று பணம் வழங்கும் சிரமத்தை குறைப்பது போன்ற பலன்கள் எதிர்பார்க்கப்படுகின்றன .சமூக ஊடகங்களில் பரவியுள்ள ₹500 நோட்டுகள் ஏடிஎம்களில் வழங்கப்படாது என்ற தகவல் தவறானது. RBI இதுபோன்ற எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை, மேலும் ₹500 நோட்டுகள் வழக்கம்போல் ஏடிஎம்களில் வழங்கப்படுகின்றன .இந்த புதிய வழிகாட்டுதல்களின் மூலம், பொதுமக்களுக்கு தேவையான சிறிய மதிப்புள்ள நோட்டுகளை எளிதாகக் கிடைக்கச் செய்வது நோக்கமாகும் . இந்நிலையில், வரும் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள், ஏடிஎம்களில் ஏதேனும் ஒரு அடுக்கிலாவது குறைந்தது 75% 100 ரூபாய், 200 ரூபாய் நோட்டுகளை வைக்க வேண்டும் என்றும் அடுத்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதிக்குள் இதை 90 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது.னெனில், வங்கிக் கணக்கில் 500 ரூபாய்க்கு குறைவாகவோ அல்லது 1000 ரூபாய்க்கு குறைவாகவோ பேலன்ஸ் இருந்தால் அவர்களால் எடுக்க முடியாமல் போகிறது. இப்படி, அவசரத் தேவைக்காக குறைந்தத் தொகை எடுக்க விரும்புபவர்கள் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.
மூன்று ஆண்டுகளில் இருமடங்கு வளர்ச்சி
குறைதீர் ஆணையம் ரூ.12 லட்சம் அபராதம்
அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திட்டம்