• 16 Apr, 2026

கோவை மாநகரில் நாளை 3.6.25 மின் தடை உள்ளதா?

கோவை மாநகரில் நாளை 3.6.25 மின் தடை உள்ளதா?

ஆம், 2025 ஜூன் 3ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) கோவை மாநகரில் பராமரிப்பு பணிகளுக்காக பல பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது

மின் தடை ஏற்படும் பகுதிகள் 

மசக்கவுண்டன் செட்டிபாளையம் துணை மின் நிலையம் : மசக்கவுண்டன்செட்டிபாளையம், பொன்னே கவுண்டன்புதுார், எம்.ராயர்பாளையம், சுண்டமேடு, சென்னப்பசெட்டிப்புதுார், மாணிக்கம்பாளையம், கள்ளிப்பாளையம், தொட்டியனுார் ஒருபகுதி மற்றும் ஓரைக்கால்பாளையம்.