• 16 Apr, 2026

நாளை 5.6.2025ல் கோவை மாநகரில் மின் தடை இங்கெல்லாம் ஏற்படும்

நாளை 5.6.2025ல் கோவை மாநகரில் மின் தடை இங்கெல்லாம் ஏற்படும்

நாளை, 5 ஜூன் 2025 (வியாழக்கிழமை), கோவை மாநகரில் பராமரிப்பு பணிகள் காரணமாக சில பகுதிகளில் மின் தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

மின் தடை ஏற்படும் பகுதிகள் :

சரவணம்பட்டி துணை மின் நிலையம் : சரவணம்பட்டி, அம்மன் கோவில், சின்னவேடம்பட்டி, கிருஷ்ணபுரம், சிவானந்தபுரம், வெள்ளக்கிணறு, உருமண்டாம்பாளையம், கவுண்டர் மில், சுப்பிரமணியபாளையம், கே.என்.ஜி புதூர், மணியக்காரன்பாளையம் (ஒரு பகுதி) லட்சுமி நகர் நாட்சிமுத்து நகர், ஜெயப்பிரகாஷ் நகர், கணபதிபுதூர், உடையாம்பாளையம் மற்றும் வெள்ளக்கிணறு ஹவுஸிங் யூனிட். 
செங்கத்துறை துணை மின் நிலையம் : செங்கத்துறை, காடம்பாடி, ஏரோ நகர், காங்கேயம்பாளையம், பி.என்.பி.நகர் மற்றும் மதியழகன் நகர்.