கோவையில் ரியல் எஸ்டேட் மதிப்பு உயர்வு
மூன்று ஆண்டுகளில் இருமடங்கு வளர்ச்சி
கோவையில் நாளை (10.6.2025) மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மாவட்ட பகுதிகளுக்குள் உள்ள 4 துணை மின் நிலையங்களிலும் மாநகரில் உள்ள 1 துணை மின் நிலையாட்டில் மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளதாக தகவல். எனவே இந்த துணை மின் நிலையங்களிடம் இருந்து மின்சாரம் பெரும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது.
கவுண்டம்பாளையம் துணை மின் நிலையம் :நல்லாம்பாளையம் பீடர்: ஹவுசிங்யூனிட், ஏ.ஆர்.நகர், தாமரை நகர், ஓட்டுனர் காலனி, சாமுண்டீஸ்வரி நகர், சுகுணா நகர், யூனியன் ரோடு, அசோக் நகர், முருகன் நகர், பாரதி நகர், தயாள் வீதி, தீயணைப்பு நிலையம், நல்லாம்பாளையம் ரோடு, டி.வி.எஸ்.,நகர் ரோடு, ஜெம் நகர், ஓம் நகர், அமிர்தா நகர், கணேஷ் லே-அவுட், சபரி கார்டன், ரங்கா லே-அவுட் மற்றும் மணியகாரம்பாளையம் ஒருபகுதி.
சாய்பாபா காலனி பீடர்: இந்திரா நகர், காவேரி நகர், ஜீவா நகர், காமராஜ் வீதி, கே.கே.புதுார் 6வது வீதி, ஸ்டேட் பாங்க் காலனி, கிருஷ்ணா நகர், கணபதி லே-அவுட், கே.ஜி.லே-அவுட், கிரி நகர், தேவி நகர், அம்மாசைகோனார் வீதி, கிருஷ்ணம்மாள் வீதி, என்.ஆர்.ஜி.வீதி மற்றும் சின்னம்மாள் வீதி ஒருபகுதி.
மூன்று ஆண்டுகளில் இருமடங்கு வளர்ச்சி
குறைதீர் ஆணையம் ரூ.12 லட்சம் அபராதம்
அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திட்டம்