கோவையில் ரியல் எஸ்டேட் மதிப்பு உயர்வு
மூன்று ஆண்டுகளில் இருமடங்கு வளர்ச்சி
நகரின் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் நோக்கில் 100 மாநகராட்சி பூங்காக்களில் ‘மியாவாக்கி’ காடுகளை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
நகரின் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில்
100 மாநகராட்சி பூங்காக்களில் ‘மியாவாக்கி’ காடுகள்
உருவாக்கும் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த முறையில் குறுகிய காலத்தில்
அதிக மரங்கள் அடர்த்தியாக வளர்க்கப்படும்.
இதனால் காற்று மாசு குறையும் என்றும்
நகரின் வெப்பநிலை கட்டுப்படும் என்றும்
அதிகாரிகள் தெரிவித்தனர்.
மூன்று ஆண்டுகளில் இருமடங்கு வளர்ச்சி
குறைதீர் ஆணையம் ரூ.12 லட்சம் அபராதம்
அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திட்டம்