கோவையில் ரியல் எஸ்டேட் மதிப்பு உயர்வு
மூன்று ஆண்டுகளில் இருமடங்கு வளர்ச்சி
சட்டமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் மீதான பதிலுரை நடைபெறும் நிலையில், அதிமுக, பாஜக மற்றும் பாமக எம்.எல்.ஏ-க்கள் அவை புறக்கணிப்பு செய்துள்ளனர்.
இடைக்கால பட்ஜெட் மீதான பதிலுரை சட்டமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், முக்கிய எதிர்க்கட்சியான அதிமுக எம்.எல்.ஏ-க்கள் சட்டமன்றத்திற்கு வராமல் அவை புறக்கணிப்பு செய்துள்ளனர். அதேபோல் பாஜக மற்றும் பாமக (அன்புமணி ஆதரவு) எம்.எல்.ஏ-க்களும் அவையை புறக்கணித்துள்ளனர்.
முக்கிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் யாருமே இல்லாத சூழலில், பட்ஜெட் மீதான விவாதத்திற்கு அரசின் சார்பில் பதிலளித்து தங்கம் தென்னரசு மற்றும் M.R.K. பன்னீர்செல்வம் ஆகியோர் பேசிக் கொண்டிருக்கின்றனர். சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் இல்லாததால் விவாத சூழல் மாறுபட்டதாக காணப்படுகிறது.
மூன்று ஆண்டுகளில் இருமடங்கு வளர்ச்சி
குறைதீர் ஆணையம் ரூ.12 லட்சம் அபராதம்
அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திட்டம்