கோவையில் ரியல் எஸ்டேட் மதிப்பு உயர்வு
மூன்று ஆண்டுகளில் இருமடங்கு வளர்ச்சி
பொள்ளாச்சி மற்றும் மேட்டுப்பாளையம் பகுதிகளில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, ஒரு வழிப் பாதைகள் மற்றும் சாலை மேம்பாட்டுப் பணிகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.
பொள்ளாச்சி மற்றும் மேட்டுப்பாளையம் பகுதிகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகன போக்குவரத்தால் நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனை குறைக்கும் வகையில், சில முக்கிய சாலைகளில் ஒரு வழிப் பாதை (One Way) முறையை அமல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.
மேலும், சேதமடைந்த சாலைகளை சீரமைத்தல், அகலப்படுத்தல், சந்திப்புகளில் போக்குவரத்து சிக்னல் மேம்பாடு உள்ளிட்ட சாலை உட்கட்டமைப்பு பணிகளையும் விரைவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகள் மூலம் வாகன ஓட்டம் சீராக நடைபெறவும், பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் எதிர்கொள்ளும் காலதாமதம் குறையவும் வாய்ப்பு ஏற்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மூன்று ஆண்டுகளில் இருமடங்கு வளர்ச்சி
குறைதீர் ஆணையம் ரூ.12 லட்சம் அபராதம்
அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திட்டம்