கோவையில் ரியல் எஸ்டேட் மதிப்பு உயர்வு
மூன்று ஆண்டுகளில் இருமடங்கு வளர்ச்சி
கோவை சர்வதேச விமான நிலைய விரிவாக்கப் பணிகளின் தற்போதைய நிலை குறித்து மத்திய அமைச்சர் முரளிதர் மோஹோல் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
கோவை சர்வதேச விமான நிலையம் விரிவாக்கப் பணிகளின் முன்னேற்றம் குறித்து
மத்திய அமைச்சர் முரளிதர் மோஹோல் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
விமான நிலையத்தில் நடைபெறும் ஓடுதள விரிவாக்கம்,
புதிய முனைய கட்டுமானம் மற்றும் வசதி மேம்பாட்டு பணிகள்
குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் விளக்கம் கேட்டறிந்தார்.
பணிகளை காலக்கெடுவுக்குள் முடிக்க
தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள
அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.
மூன்று ஆண்டுகளில் இருமடங்கு வளர்ச்சி
குறைதீர் ஆணையம் ரூ.12 லட்சம் அபராதம்
அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திட்டம்