கோவையில் ரியல் எஸ்டேட் மதிப்பு உயர்வு
மூன்று ஆண்டுகளில் இருமடங்கு வளர்ச்சி
கோவை மற்றும் ராமேஸ்வரம் இடையேயான நேரடி ரயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பயணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
கோவை –
ராமேஸ்வரம் இடையேயான
நேரடி ரயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என
பொதுமக்கள் மற்றும் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த ரயில் சேவை மீண்டும் தொடங்கினால்
மத, சுற்றுலா மற்றும் வணிக பயணங்கள் எளிதாகும் என தெரிவித்தனர்.
பயணிகள் நேரமும் செலவும் சேமிக்கப்படும் என்றும்
ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
மூன்று ஆண்டுகளில் இருமடங்கு வளர்ச்சி
குறைதீர் ஆணையம் ரூ.12 லட்சம் அபராதம்
அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திட்டம்