• 16 Apr, 2026

மாணவர் மொழிப்போரில் திமுக ஸ்டிக்கர் ஒட்டியது – அன்புமணி ராமதாஸ் விமர்சனம்

மாணவர் மொழிப்போரில் திமுக ஸ்டிக்கர் ஒட்டியது – அன்புமணி ராமதாஸ் விமர்சனம்

மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் திமுக தன்னைச் சேர்த்துக் கொண்டதாக, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோவையில் விமர்சனம் செய்துள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் ,
**கோவை **யில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசுகையில்,
மாணவர்கள் நடத்திய மொழிப்போரில்
திராவிட முன்னேற்றக் கழகம் 
திமுக ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டதாக விமர்சித்தார்.

 

Screenshot 2026-02-26 154907
 

மொழி தொடர்பான போராட்டங்கள்
மாணவர்களின் உணர்வுகளுடன் தொடர்புடையவை என்றும்,
அதில் அரசியல் கட்சிகள் தலையிடக் கூடாது என்றும் அவர் கூறினார்.
இத்தகைய நடவடிக்கைகள் மாணவர் போராட்டத்தின்
உண்மை நோக்கத்தை மங்கச் செய்யும் எனவும்
அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.