• 16 Apr, 2026

கோவை இரவு ரோந்து பட்டியல் வெளியீடு

கோவை இரவு ரோந்து பட்டியல் வெளியீடு

கோவையில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகளின் பெயர் பட்டியல் மற்றும் தொடர்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவசர தேவைக்கு 100 என்ற எண் தொடர்பு கொள்ளலாம்.

கோவை நகரில் இன்று (மார்ச் 3) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகளின் பெயர் பட்டியல் மற்றும் அவர்களின் தொடர்பு எண்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.

இரவு நேரங்களில் சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாக்கும் நோக்கில் இந்த ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நகரின் பல்வேறு பகுதிகளில் காவல்துறை கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்.

 

 

Screenshot 2026-02-26 145227
 

 

அவசர நிலை ஏற்பட்டால், பொதுமக்கள் 100 என்ற அவசர உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் அல்லது தங்களது பகுதியின் சம்பந்தப்பட்ட ரோந்து அதிகாரியை நேரடியாக அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.