• 16 Apr, 2026

பராமரிப்பு பணிகள் காரணமாக மேட்டுப்பாளையம் – கோவை MEMU ரயில் சேவை ரத்து

பராமரிப்பு பணிகள் காரணமாக மேட்டுப்பாளையம் – கோவை MEMU ரயில் சேவை ரத்து

பாதை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மேட்டுப்பாளையம் – கோவை இடையேயான MEMU ரயில் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ரயில்வே பாதை பராமரிப்பு பணிகள் காரணமாக
மேட்டுப்பாளையம்
கோவை இடையே
இயங்கும் MEMU ரயில் சேவை
இன்று முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த ரத்து நடவடிக்கையால் தினசரி பயணிகள் மற்றும்
அலுவலகம், கல்வி நிலையங்களுக்கு செல்லும்
பயணிகள் பாதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் மாற்று போக்குவரத்து வசதிகளை
பயன்படுத்திக் கொள்ளுமாறு ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.