கோவையில் ரியல் எஸ்டேட் மதிப்பு உயர்வு
மூன்று ஆண்டுகளில் இருமடங்கு வளர்ச்சி
கோயம்புத்தூர் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் ₹5 கோடி மதிப்பீட்டில் முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து தீவுகள் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
கோயம்புத்தூர் நகரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகன நெரிசலை கட்டுப்படுத்தும் முயற்சியாக, கோயம்புத்தூர் மாநகராட்சி புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. ₹5 கோடி மதிப்பீட்டில் நகரின் முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து தீவுகள் (Traffic Islands) அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த தீவுகள் அமைக்கப்படுவதன் மூலம் வாகன ஓட்டம் ஒழுங்குபடுத்தப்பட்டு, சாலை பாதுகாப்பு மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக அதிக நெரிசல் காணப்படும் முக்கிய சாலைகள் மற்றும் சந்திப்புகள் முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட உள்ளன.
மேலும், சாலை விதிமுறைகளை பின்பற்ற வாகன ஓட்டிகளை ஊக்குவிக்கும் வகையில் சாலை அடையாளங்கள் மற்றும் திசை நிர்ணய பலகைகளும் அமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த திட்டம் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது.
மூன்று ஆண்டுகளில் இருமடங்கு வளர்ச்சி
குறைதீர் ஆணையம் ரூ.12 லட்சம் அபராதம்
அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திட்டம்