• 16 Apr, 2026
கோவையில் தைவான் B2B சந்திப்பு: புதிய முதலீட்டு வாய்ப்புகள்

கோவையில் தைவான் B2B சந்திப்பு: புதிய முதலீட்டு வாய்ப்புகள்

கோவையில் நடைபெற்ற தைவான் நிறுவனங்களுடனான B2B சந்திப்பில் ஜவுளி, வாகனம், காலணித் துறைகளில் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.

பாமக தலைவர் விமர்சனம்: “மாணவர் மொழிப்போரில் திமுக அரசியல் லாபம் தேடுகிறது” – அன்புமணி ராமதாஸ்

பாமக தலைவர் விமர்சனம்: “மாணவர் மொழிப்போரில் திமுக அரசியல் லாபம் தேடுகிறது” – அன்புமணி ராமதாஸ்

மாணவர்கள் முன்னெடுத்த மொழிப்போராட்டத்தில் திமுக தன்னுடைய அரசியல் ஸ்டிக்கரை ஒட்டிக்கொண்டதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோவையில் குற்றம்சாட்டினார்.

உலக தண்ணீர் தினம்: மழைநீர் சேமிப்பால் தண்ணீர் பஞ்சம் தவிர்க்கலாம் – விஞ்ஞானிகள் வலியுறுத்தல்

உலக தண்ணீர் தினம்: மழைநீர் சேமிப்பால் தண்ணீர் பஞ்சம் தவிர்க்கலாம் – விஞ்ஞானிகள் வலியுறுத்தல்

திருச்சியில் நடைபெற்ற “வான் அமிர்தம்” கருத்தரங்கில், மழைநீரை முறையாக சேமித்தால் தண்ணீர் பஞ்சம் ஏற்படாது என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

கோவை தொகுதி பங்கீட்டில் சிக்கல்: CPI(M) அதிருப்தி, CPIக்கு வால்பாறை ஒதுக்கீடு

கோவை தொகுதி பங்கீட்டில் சிக்கல்: CPI(M) அதிருப்தி, CPIக்கு வால்பாறை ஒதுக்கீடு

கோவையில் உள்ள 10 தொகுதிகளில் CPI(M)-க்கு இடமளிக்காத திமுக முடிவால் கட்சியினர் அதிருப்தியில் உள்ளனர். அதே நேரத்தில் CPIக்கு வால்பாறை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கோவையில் யானைகள் நடமாட்டம்: எச்சரிக்கை

கோவையில் யானைகள் நடமாட்டம்: எச்சரிக்கை

கோவையின் சில பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகரித்ததால், இரவு நேரங்களில் வெளியே வராமல் இருக்க வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கோவை தொகுதிகளில் தேர்தல் கோரிக்கை விவாதம்

கோவை தொகுதிகளில் தேர்தல் கோரிக்கை விவாதம்

கோவை தெற்கு மற்றும் கிணத்துக்கடவு பகுதிகளில் மக்களின் முக்கிய கோரிக்கைகள் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.