• 19 Apr, 2026

டிரெண்டிங்

“69 இனங்கள்; 21,091 வலசை பறவைகள்: பாசனக் குளங்களின் அவசியத்தை வெளிப்படுத்திய தாமிரபரணி கணக்கெடுப்பு”

“69 இனங்கள்; 21,091 வலசை பறவைகள்: பாசனக் குளங்களின் அவசியத்தை வெளிப்படுத்திய தாமிரபரணி கணக்கெடுப்பு”

தாமிரபரணி ஆற்றுப் பகுதிகளைச் சுற்றியுள்ள 68 பாசனக் குளங்களில் நடைபெற்ற வலசை பறவைகள் கணக்கெடுப்பில், 69 இனங்களைச் சேர்ந்த 21,091 பறவைகள் பதிவாகி, பாசனக் குளங்கள் வலசை மற்றும் உள்நாட்டு பறவைகளுக்கான முக்கிய வாழ்விடங்கள் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

“ஐடி பார்க் அருகே குட்டையில் குளிக்கும் யானைகள்; வனத்துறையினர் கண்காணிப்பு”

“ஐடி பார்க் அருகே குட்டையில் குளிக்கும் யானைகள்; வனத்துறையினர் கண்காணிப்பு”

கோவை ஐடி பார்க் அருகே குட்டையில் யானைகள் குளித்ததைத் தொடர்ந்து, எந்த அசம்பாவிதமும் ஏற்படாமல் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்; மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

“முதலீட்டில் வெற்றிக்கு வழிகாட்டும் Magic Money TN Summit”

“முதலீட்டில் வெற்றிக்கு வழிகாட்டும் Magic Money TN Summit”

கோவையில் நடைபெற்ற Magic Money TN Summit கருத்தரங்கில், பங்குச் சந்தை, தங்கம், வெள்ளி உள்ளிட்ட முதலீடுகளில் லாபம் பெற வேண்டிய நுணுக்கங்களை அனுபவம் வாய்ந்த நிபுணர்கள் பகிர்ந்துகொண்டனர்.

“சிம்லாவை மிஞ்சும் ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை”

“சிம்லாவை மிஞ்சும் ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை”

ஊட்டியில் ரூ.499 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். நீலகிரி மலை மாவட்ட மக்களுக்கு உயர்தர அரசு மருத்துவ சேவை கிடைக்கச் செய்து, அவசர நேரங்களில் உயிர் காக்கும் சிகிச்சையை அருகிலேயே வழங்கும் முக்கிய மையமாக இது அமைய உள்ளது.

“10 மாதக் குழந்தை ஆலின் ஷெரின் உடல் உறுப்பு தானம்: 5 பேருக்கு புதிய வாழ்க்கை”

“10 மாதக் குழந்தை ஆலின் ஷெரின் உடல் உறுப்பு தானம்: 5 பேருக்கு புதிய வாழ்க்கை”

10 மாதக் குழந்தை ஆலின் ஷெரின் விபத்துக்குப் பின் மூளைச்சாவடைந்த நிலையில், பெற்றோர் உடல் உறுப்புகளைத் தானம் செய்ததால் ஐந்து பேருக்கு புதிய வாழ்க்கை கிடைத்தது.

PSG செவிலியர் கல்லூரியில் 800க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற தடயவியல் செவிலியர் தேசிய மாநாடு (FNC 2026) வெற்றிகரமாக நிறைவு

PSG செவிலியர் கல்லூரியில் 800க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற தடயவியல் செவிலியர் தேசிய மாநாடு (FNC 2026) வெற்றிகரமாக நிறைவு

PSG செவிலியர் கல்லூரி சார்பில், PSG மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் வளாகத்தில் நடைபெற்ற FNC 2026 தேசிய மாநாட்டில், தடயவியல் செவிலியர் துறையின் எதிர்காலம் குறித்து 800க்கும் மேற்பட்ட நிபுணர்கள் விவாதித்தனர்.

ஊழியர் பாதுகாப்பை முன்னிறுத்தி சூயஸ் நிறுவனத்தின் முதலுதவி பயிற்சி முகாம்

ஊழியர் பாதுகாப்பை முன்னிறுத்தி சூயஸ் நிறுவனத்தின் முதலுதவி பயிற்சி முகாம்

SUEZ நிறுவனம், பணியிட பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் ஊழியர்களுக்கு முதலுதவி பயிற்சி முகாமை நடத்தி, அவசர காலங்களில் உயிர் காக்கும் அடிப்படை மருத்துவ திறன்களை வழங்கியது.

GOAT யார்? – மெஸ்ஸியை விட சிறந்தவன் இல்லை என மறுத்து விவாதத்தை கிளப்பிய ரொனால்டோ

GOAT யார்? – மெஸ்ஸியை விட சிறந்தவன் இல்லை என மறுத்து விவாதத்தை கிளப்பிய ரொனால்டோ

Cristiano Ronaldo, Lionel Messi தன்னை விட சிறந்த வீரர் என ஏற்றுக்கொள்ள முடியாது என கூறி, கால்பந்து உலகின் GOAT விவாதத்திற்கு மீண்டும் தீ மூட்டியுள்ளார்.

ஜடேஜா, ஜெய்ஸ்வால் இல்லை! ராஜஸ்தான் ராயல்ஸ் புதிய கேப்டனாக ரியான் பராக்

ஜடேஜா, ஜெய்ஸ்வால் இல்லை! ராஜஸ்தான் ராயல்ஸ் புதிய கேப்டனாக ரியான் பராக்

2026 தொடர் முன்னிட்டு, Rajasthan Royals அணி தங்களின் புதிய கேப்டனாக இளம் ஆல்ரவுண்டர் Riyan Parag-ஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஜடேஜா, ஜெய்ஸ்வால் குறித்த எதிர்பார்ப்புகளை மீறி வெளியான இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.

கால்நடை வளர்ப்பில் கிராமத்து சாதனை – மாத்தூரைச் சேர்ந்த கணேஷ் கருப்பையாவின் நாட்டு மாடுப் பண்ணை

கால்நடை வளர்ப்பில் கிராமத்து சாதனை – மாத்தூரைச் சேர்ந்த கணேஷ் கருப்பையாவின் நாட்டு மாடுப் பண்ணை

புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூர் பகுதியில் கணேஷ் கருப்பையா 16 வகை நாட்டு மாடுகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட காளை மாடுகளை வளர்த்து வருகிறார்.

பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் ‘EVANZA 2026’ கோலாகலம் – 150-க்கும் மேற்பட்ட ஆடைகள் காட்சிப்படுத்தல்

பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் ‘EVANZA 2026’ கோலாகலம் – 150-க்கும் மேற்பட்ட ஆடைகள் காட்சிப்படுத்தல்

பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற EVANZA 2026 ஆடை கண்காட்சியில் 150-க்கும் மேற்பட்ட பிரத்யேக வடிவமைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன.

நீரிழிவு, இதய நோயாளிகள் அத்திப்பழம் சாப்பிடலாமா? யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்?

நீரிழிவு, இதய நோயாளிகள் அத்திப்பழம் சாப்பிடலாமா? யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்?

அத்திப்பழத்தின் நன்மைகள் என்ன? யாருக்கு இது பயன், யாருக்கு தவிர்க்க வேண்டும்? ஒரு நாளைக்கு எவ்வளவு சாப்பிடலாம் என்பதை பார்க்கலாம்.

செவிலியர் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி ரத்து? – கடைசி நேரத்தில் நடந்தது என்ன?

செவிலியர் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி ரத்து? – கடைசி நேரத்தில் நடந்தது என்ன?

நாளை நடைபெறவிருந்த செவிலியர் நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்கா–வங்கதேச வர்த்தக ஒப்பந்தம்: திருப்பூர் ஆயத்த ஆடை துறைக்கு புதிய நெருக்கடி

அமெரிக்கா–வங்கதேச வர்த்தக ஒப்பந்தம்: திருப்பூர் ஆயத்த ஆடை துறைக்கு புதிய நெருக்கடி

அமெரிக்கா–வங்கதேச வர்த்தக ஒப்பந்தத்தால் இந்திய தயாரிப்புகள் விலை உயர்ந்து, திருப்பூர் ஏற்றுமதி துறைக்கு சவால் உருவாகியுள்ளது.

மகா சிவராத்திரி, வார விடுமுறையை முன்னிட்டு இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

மகா சிவராத்திரி, வார விடுமுறையை முன்னிட்டு இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

மகா சிவராத்திரி விழா மற்றும் வார இறுதி விடுமுறையை ஒட்டி, ஈஷா யோகா மையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு இன்று முதல் சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

முதலீடுகள் அல்ல, வேலைவாய்ப்புகளே முக்கியம்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

முதலீடுகள் அல்ல, வேலைவாய்ப்புகளே முக்கியம்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

தமிழ்நாடு முதலீடுகள் செயலாக்க மாநாட்டில், வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதே அரசின் முக்கிய இலக்கு என தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.

இப்போதாவது தொழிலாளர்கள், விவசாயிகளின் குரலை பிரதமர் மோடி கேட்பாரா? – ராகுல் காந்தி

இப்போதாவது தொழிலாளர்கள், விவசாயிகளின் குரலை பிரதமர் மோடி கேட்பாரா? – ராகுல் காந்தி

நாடு தழுவிய தொழிலாளர்–விவசாயிகள் போராட்டத்தை முன்னிட்டு, ஒன்றிய அரசின் கொள்கைகளுக்கு எதிராக ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

கடற்படை NCC கேடட்கள் சாதனை: பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் பாராட்டு விழா

கடற்படை NCC கேடட்கள் சாதனை: பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் பாராட்டு விழா

புது தில்லியில் நடைபெற்ற குடியரசு தின முகாமில் சிறப்பாக செயல்பட்ட கடற்படை NCC கேடட்கள் சிவசங்கரி மற்றும் சர்வேஷின் சாதனைகளை பாராட்டி, கோவை பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் பாராட்டு விழா நடைபெற்றது.

2022 ஐபிஎல் தொடர் அட்டவணை மற்றும் அணிகள் பிரிவு அறிவிப்பு

2022 ஐபிஎல் தொடர் அட்டவணை மற்றும் அணிகள் பிரிவு அறிவிப்பு

15வது ஐபிஎல் தொடர் மார்ச் 26 முதல் மே 29 வரை மும்பை மற்றும் பூனேவில் நடைபெறுகிறது. இரண்டு புதிய அணிகள் இணைந்துள்ளதால் மொத்தம் 70 லீக் போட்டிகள் நடத்தப்படவுள்ள நிலையில், அணிகள் ஏ மற்றும் பி என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

ரஜினியின் 170வது படத்தில் அமிதாப்பச்சன்!

ரஜினியின் 170வது படத்தில் அமிதாப்பச்சன்!

நடிகர் ரஜினிகாந்தின் 170வது படத்தில் நடிகர் அமிதாப்பச்சன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டி.ஜே. ஞானவேல் இயக்கும் இந்த படம் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வருகிறது. இது உண்மையானால், 30 ஆண்டுகளுக்குப் பிறகு இரு சூப்பர் ஸ்டார்களும் இணையும் படமாகவும், அமிதாப்பச்சனின் முதல் நேரடி தமிழ்ப்படமாகவும் அமையும்.

காலநிலை மாற்றத்திற்கு ஏற்ற எதிர்காலத்தை உருவாக்கும் இளம் தலைவர்களுக்கான சர்வதேச உச்சி மாநாடு

காலநிலை மாற்றத்திற்கு ஏற்ற எதிர்காலத்தை உருவாக்கும் இளம் தலைவர்களுக்கான சர்வதேச உச்சி மாநாடு

கோவை குமரகுரு கல்வி நிறுவனங்களும், இங்கிலாந்தின் ரீடிங் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய இந்த சர்வதேச உச்சி மாநாடு, காலநிலை மாற்றம், நிலைத்த வளர்ச்சி மற்றும் எதிர்காலத் தலைமையைக் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வையும் உலகளாவிய பார்வையையும் உருவாக்கும் நோக்கில் நடைபெற்றது.

ஆன்லைன் ஆடை ஆர்டர் பெயரில் ரூ.6.82 லட்சம் மோசடி: புனே பெண் சைபர் குற்றவாளிகளின் வலையில் சிக்கினார்

ஆன்லைன் ஆடை ஆர்டர் பெயரில் ரூ.6.82 லட்சம் மோசடி: புனே பெண் சைபர் குற்றவாளிகளின் வலையில் சிக்கினார்

புனேயில் வசிக்கும் பெண் ஒருவர் ஆன்லைன் ஆடை ஆர்டர் செய்ததன் பின்னர், டெலிவரி சிக்கல் என கூறி முன்பணம் கேட்ட நபர்களால் ஏமாற்றப்பட்டார். தவறான தொகை அனுப்பியதாக கூறி மீண்டும் மீண்டும் பணம் அனுப்ப வற்புறுத்தியதில், இரண்டு நாட்களில் 10 ஆன்லைன் பரிவர்த்தனைகள் மூலம் ரூ.6.82 லட்சத்தை இழந்தார். ஆர்டர் செய்த ஆடை இதுவரை டெலிவரி செய்யப்படவில்லை.

மருதமலை மருதாசல மூர்த்தி கோயில் – சித்தர்களின் திருத்தலம்

மருதமலை மருதாசல மூர்த்தி கோயில் – சித்தர்களின் திருத்தலம்

கோயம்புத்தூருக்கு அருகே அமைந்துள்ள மருதமலை மருதாசல மூர்த்தி கோயில், சுயம்புவாகத் தோன்றிய முருகன், வள்ளி, தெய்வானை அருள்பாலிக்கும் சித்தர்களுடன் தொடர்புடைய பழமையான திருத்தலமாக விளங்குகிறது.

வடகோவை ரயில் நிலையப் பணிகள்: மெமு ரயில்கள் ரத்து

வடகோவை ரயில் நிலையப் பணிகள்: மெமு ரயில்கள் ரத்து

வடகோவை ரயில் நிலையத்தில் பொறியியல் பணிகள் நடைபெறுவதால், பிப்ரவரி 8 மற்றும் 10 ஆகிய தேதிகளில் மேட்டுப்பாளையம் – கோவை மற்றும் போத்தனூர் – மேட்டுப்பாளையம் மெமு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

கோவையில் 4-ஆவது நாளாக அங்கன்வாடி பணியாளர்கள் காத்திருப்புப் போராட்டம்.

கோவையில் 4-ஆவது நாளாக அங்கன்வாடி பணியாளர்கள் காத்திருப்புப் போராட்டம்.

காலமுறை ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி பணியாளர்கள் 4-ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை மதுக்கரை – இன்று மின்தடை.

கோவை மதுக்கரை – இன்று மின்தடை.

பராமரிப்புப் பணிகள் காரணமாக, கோவை மதுக்கரை துணை மின் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.

AI நமக்காக வேலை செய்யாது... நாம்தான் அதற்காக உழைக்க வேண்டியிருக்கும்!

AI நமக்காக வேலை செய்யாது... நாம்தான் அதற்காக உழைக்க வேண்டியிருக்கும்!

"AI வேலையை எளிதாக்காது... எதிர்காலத்தில் இன்னும் பிஸியாக இருப்போம்!" – Nvidia CEO Jensin Huang அதிர்ச்சி கூற்று

லைஞரின் 102வது பிறந்தநாளை கோவையில் கொண்டாடிய அன்பு உடன் பிறப்புக்கள்

லைஞரின் 102வது பிறந்தநாளை கோவையில் கொண்டாடிய அன்பு உடன் பிறப்புக்கள்

லைஞர் மு. கருணாநிதியின் 102வது பிறந்த நாள், 2025 ஜூன் 3 அன்று, கோயம்புத்தூரில் பெருமையுடன் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வுகள், அவரது சமூக நீதி, கல்வி மேம்பாடு மற்றும் தமிழரசு வளர்ச்சிக்கான பங்களிப்புகளை நினைவுகூரும் வகையில் நடைபெற்றன.

கோவை மாநகரில் நாளை 3.6.25 மின் தடை உள்ளதா?

கோவை மாநகரில் நாளை 3.6.25 மின் தடை உள்ளதா?

ஆம், 2025 ஜூன் 3ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) கோவை மாநகரில் பராமரிப்பு பணிகளுக்காக பல பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது

குமரகுரு நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட பயன்படுத்தி வருகிறது; ஆத்மநிர்பர் பாரதத்திற்கு பங்களிப்பாளர்களாக மாறுகிறார்கள்!

குமரகுரு நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட பயன்படுத்தி வருகிறது; ஆத்மநிர்பர் பாரதத்திற்கு பங்களிப்பாளர்களாக மாறுகிறார்கள்!

கோயம்புத்தூரில் உள்ள குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் உள்ள குமரகுரு தொழில்துறை ஆராய்ச்சி மற்றும் புதுமை மையத்தின் (KC.IRI) இயக்குநர் (பாதுகாப்புத் திட்டம்) .M. டாஸ், வியாழக்கிழமை, மையக் குழுவினரால் உருவாக்கப்பட்ட ஒரு உபகரணம் விமான சோதனைகளில் வெற்றிகரமாகத் தகுதி பெற்றதாகவும், இந்திய விமானப்படை சமீபத்தில் மையத்திலிருந்து மீண்டும் மீண்டும் ஆர்டர்களை வழங்கியதாகவும் பகிர்ந்து கொண்டார். முழு அனுபவத்தை

கோவையில் இசை ரசிகர்களுக்கு எதிர்பார்த்திருக்கும் இரண்டு முக்கிய இசை நிகழ்ச்சிகள் வருகிற ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெறவுள்ளன:

கோவையில் இசை ரசிகர்களுக்கு எதிர்பார்த்திருக்கும் இரண்டு முக்கிய இசை நிகழ்ச்சிகள் வருகிற ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெறவுள்ளன:

கோவையில் 'இசைஞானி' இளையராஜாவின் கச்சேரி வரும் ஜூன் மாதம் 7 தேதி கோவைபுதூர் பகுதியில் உள்ள ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் நடைபெறும். பல்வேறு காரணங்களால் தாமதமாகி சென்ற இந்த நிகழ்ச்சி ஒருவழியாக அடுத்த வாரம் சனிக்கிழமை நடைபெறுகிறது.

வையில் குடிநீர் குழாய் உடைந்ததால் 50 அடி உயரத்திற்கு பீச்சி அடித்த தண்ணீர், போக்குவரத்து பாதிப்பு

வையில் குடிநீர் குழாய் உடைந்ததால் 50 அடி உயரத்திற்கு பீச்சி அடித்த தண்ணீர், போக்குவரத்து பாதிப்பு

கோவையில் மேட்டுப்பாளையம் அருகே குடிநீர் குழாய் வெடித்ததால், சுமார் 50 அடி உயரத்திற்கு தண்ணீர் பீச்சியுடன் வெளியேறி, போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

7அப் புதிய ‘ஸ்னோ-பிரெஷ்’ விளம்பரப் பிரச்சாரம் தொடக்கம்.

7அப் புதிய ‘ஸ்னோ-பிரெஷ்’ விளம்பரப் பிரச்சாரம் தொடக்கம்.

பெப்சிகோ இந்தியாவின் 7அப், தென்னிந்திய கோடையை மையமாகக் கொண்டு ‘ஸ்னோ-பிரெஷ்’ கருப்பொருளில் புதிய விளம்பரப் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. ரூ.20 விலையில் 400 மில்லி அளவில் அதிகபட்ச புத்துணர்ச்சியை வழங்கும் ‘சூப்பர் டூப்பர் ரிஃப்ரெஷர்’ நிலைப்பாட்டை இது வலுப்படுத்துகிறது.